ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 4 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்: இளைஞர் கைது

by Editor / 17-01-2025 10:54:38am
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 4 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்: இளைஞர் கைது

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காட்டுப் பன்றிகளை வேட்டையாட வைத்திருந்த 4 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்து இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வனவிலங்குகளை வெடி வைத்து வேட்டையாடுவதாக வந்த புகாரின் பேரில் போலீஸ் சோதனை நடத்தினர். காட்டுப்பன்றிகளை வேட்டையாட நாட்டுவெடிகுண்டு வைத்திருந்த பொன்ராஜ்(22) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
 

 

Tags : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 4 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்: இளைஞர் கைது

Share via