சட்டசபை செய்திகள்-01

by Editor / 22-03-2022 12:32:05pm
சட்டசபை செய்திகள்-01

அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசம் என்று அரசு அறிவித்துள்ள நிலையில், குறிப்பிட்ட பேருந்துகளில் தான் பெண்களுக்கு இலவசம் என்று கூறுவது குறித்து தெளிவுபடுத்த வேண்டும் - செல்லூர் ராஜூ எம்எல்ஏ.போக்குவரத்துக் கழகம் ரூ. 48,000 கோடி நஷ்டத்தில் இயங்கி வருவதால் அனைத்து பேருந்துகளிலும் இலவச பயணம் வழங்க இயலவில்லை.அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசம் என்று அறிவித்தால் போக்குவரத்துக்கழகத்தை எவ்வாறு நடத்துவது; சாதாரண கட்டண நகர்ப்புற பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் - அமைச்சர் ராஜகண்ணப்பன்.

 

Tags : Assembly News-01

Share via