கூலிப்படையை ஏவி மனைவியை கொன்ற கணவர்

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மின் என்ற பெண்ணை அவரது குழந்தைகள் கண் முன்னே ஒரு கும்பல் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளது. சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ஜெர்மின் என்ற பெண்ணை ராணுவத்தில் பணியாற்றும் அவரது கணவர் விஜயகோபால், கூலிப்படை ஏவி கொலை செய்தது தெரியவந்துள்ளது.
Tags :