மாடு மீது மோதி தடம் புரண்ட ரயில்

by Staff / 09-11-2023 11:48:15am
மாடு மீது மோதி தடம் புரண்ட ரயில்

மாடு மீது மோதியதால் பயணிகள் ரயில் தடம் புரண்டது. இந்த சம்பவம் ஒடிசா மாநிலத்தில் நடந்துள்ளது. ஜார்சுகுடாவில் இருந்து சம்பல்பூர் நோக்கி சென்ற பயணிகள் ரயில் சம்பல்பூரில் மாடு மீது மோதியது. இதனால், ரயில் தடம் புரண்டது. இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். தண்டவாளத்தை சரி செய்த பிறகு ரயில் புரப்பட்டது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo