பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டது.

பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து நாட்டில் பாகிஸ்தான் அரசின் எக்ஸ் தள பக்கத்தை இந்தியா முடக்கியுள்ளது. இந்திய அரசின் சட்ட ரீதியான கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பாவின் பினாமி அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் (TRF) அமைப்பு பொறுப்பேற்றது.
Tags : பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டது.