இஸ்ரேலின் 64வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் விமானப்படை விமானங்கள் கண்கவரும் காட்சிகள்

by Staff / 06-05-2022 12:56:23pm
இஸ்ரேலின் 64வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் விமானப்படை விமானங்கள் கண்கவரும் காட்சிகள்

இஸ்ரேலின் 74வது சுதந்திர தின முன்னிட்டு விமானப்படை விமானங்கள் பல்வேறு சாகசங்களை நிகழ்த்தினார் விமானப்படையின் 15 f-16 போர் விமானங்கள் பயிற்சி மட்டும் ராணுவ விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் என விமானப்படையை விண்ணில் சாகசம் நிகழ்த்தினார் ஐயன் கலை கொண்டு வீரர்கள் கண்கவர் சாகசங்களை நிகழ்த்தினார்

Tags :

Share via