17ஆம் தேதி விடுமுறை அறிவிப்பு

தமிழகம் முழுவதும் வரும் 17ஆம் தேதி அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை
தமிழக அரசு பணியாளர்களுக்கு 14,15 விடுமுறை நாளாகும் 16 ஞாயிற்றுக்கிழமை 18 ஆம் தேதி தைப்பூசம் அரசு விடுமுறை இதில் இடைப்பட்ட நாளான 17ஆம் தேதி பணி நாளாக இருந்தது அரசு ஊழியர்கள் சங்கம் விடுத்த வேண்டுகோளை ஏற்று தமிழக அரசு வருகிற 17-ஆம் தேதி அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது இதற்கு பதில் வருகிற 29-ஆம் தேதி பணி நாளாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
Tags :