வீட்டு வசதி வாரியம், பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழக தலைவர்கள் நியமனம்.

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக துறைமுகம் காஜா என்கிற காஜா முகைதீன், வீட்டு வசதி வாரிய தலைவராக பூச்சி முருகன் ஆகியோரை நியமித்து தமிழக முதலமைச்சர் உத்தரவு.
Tags : Housing Board Appoints Leaders of Backward Economic Development Corporation.