ரயில் நிலையத்தில் கடலூர் பாராளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத் திடீர் ஆய்வு.
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் ரயில் நிலையத்தில் கடலூர் பாராளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத் திடீர் ஆய்வு ரயில் நிலையத்தில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார். தற்பொழுது பல்லவன் விரைவு வண்டி நிறுத்துவது போல் அனந்தபுரி மற்றும் வைகை எக்ஸ்பிரஸ்கள் நின்று செல்ல ரயில் பயணிகள் கோரிக்கை
Tags : ரயில் நிலையத்தில் கடலூர் பாராளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத் திடீர் ஆய்வு



















