சென்செக்ஸ் 219 புள்ளிகள் குறைந்து 65 ஆயிரத்து 469 புள்ளிகள்..

by Admin / 11-08-2023 10:59:49am
 சென்செக்ஸ் 219 புள்ளிகள் குறைந்து 65 ஆயிரத்து 469 புள்ளிகள்..

இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டின் சென்செக்ஸ் 219 புள்ளிகள் குறைந்து 65 ஆயிரத்து 469 புள்ளிகள் பெற்றுள்ளன. தேசிய பங்குச்சந்தை குறியீட்டின் நிஃப்டி 66 புள்ளிகள் சரிவு பெற்று 19 ஆயிரத்து 477 புள்ளிகளாக உள்ளது..

 சென்செக்ஸ் 219 புள்ளிகள் குறைந்து 65 ஆயிரத்து 469 புள்ளிகள்..
 

Tags :

Share via