சிறந்த நடிகருக்கான விருதை வென்ற டோவினோ தாமஸ்

by Editor / 21-04-2025 03:53:30pm
சிறந்த நடிகருக்கான விருதை வென்ற டோவினோ தாமஸ்

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் டோவினோ தாமஸ். இவர் தமிழில் 'மாரி' படத்தில் நடித்துள்ளார். விதவிதமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிக்கும் டோவினோ தாமஸுக்கு மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல், தமிழ் மற்றும் பிற மொழிகளிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில், 2024-ம் ஆண்டிற்கான 48-வது கேரள திரைப்பட விமர்சகர்கள் விருது வழங்கும் விழாவில் "ஏஆர்எம் மற்றும் அன்வெஷிப்பின் கண்டெத்தும்" ஆகிய படங்களுக்காக சிறந்த நடிகருக்கான விருது டோவினோ தாமஸுக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo