11 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி- பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கினார்.
இன்று திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 50 புதிய பேருந்து சேவைகளை கொடியசைத்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பொதுமக்களின் போக்குவரத்து வசதியை பல்வேறு வழித்தடங்களில் இயக்குவதன் மூலமாக மக்களின் போக்குவரத்து தேவையை மேம்படுத்தும் நோக்கில் இயக்கப்பட்டுள்ளது. இதனோடு அரசு மருத்துவமனையில்அரசு விழாவில், ரூ. 235.94 கோடி செலவிலான 33 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, ரூ. 356.59 கோடி மதிப்பீட்டிலான 11 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.45,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
Tags :



















