எச்.ராஜாவுக்கு பிடி ஆணை

முன்னாள் பாஜக தேசிய செயலர் எச்.ராஜாவுக்கு பிடிஆணை பிறப்பித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செப்.20-ல் வேடசந்தூரில் நடந்த கூட்டத்தில் அறநிலையத்துறை அதிகாரிகள், அவர்களின் உறவினர்களை அவதூறாக பேசியதாக எச்.ராஜா வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இவ்வழக்கில் சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாததால், எச்.ராஜாவுக்கு பிடிஆணை பிறப்பித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
Tags :