குஜராத் அணி முதல் தகுதிச்சுற்றில் ராஜஸ்தானை வீழ்த்தி தகுதி பெற்றது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல் தகுதிச்சுற்றிற்கான போட்டியில் குஜராத் அணியும் ராஜஸ்தான் அணியும்களத்தில் இறங்கின. முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி இருபது ஒவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது.அடுத்துக் களமிறங்கிய குஜராத் அணி 19.3 ஒவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து தகுதிச்சுற்றில் வெற்றியை கம்பீரமாக பதிவு செய்தது.
Tags :