ஈரானில் தொடரும் போராட்டம்

by Staff / 22-11-2022 11:14:33am
ஈரானில் தொடரும் போராட்டம்

ஈரான் நாட்டில் கடந்த சில நாட்களாக ஹிஜாப் அணிய முடியாது என்ற போராட்டம் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த போராட்டம் வலுவடைந்து வருகிறது. இந்நிலையில், போராட்டக்காரர்கள் கற்களை எடுத்து வீசி எறியும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 

Tags :

Share via

More stories