அண்ணாமலை வெளியிட்ட ஊழல்  பட்டியலுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை - கனிமொழி

by Editor / 14-04-2023 01:59:45pm
 அண்ணாமலை வெளியிட்ட ஊழல்  பட்டியலுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை - கனிமொழி

பி.ஜே.பி.தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ஊழல்  பட்டியலுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை -  தூத்துக்குடியில் கனிமொழி எம்பி பேட்டி.

டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் முன்பு உள்ள அவரது சிலைக்கு கனிமொழி எம்பி,  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.பின்னர் கனிமொழி எம்பி செய்தியாளரிடம் பேசினார். அப்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று ஊழல் பட்டியல் வெளியிட்டது குறித்து கேள்வி எழுப்பினர் அதற்கு பதில் அளித்த அவர், சில பேர் அரசியலில் அவர்களது நிலையை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று தவறான விஷயங்களை பேசி வருகின்றனர். இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை என அவர் தெரிவித்தார்.

 அண்ணாமலை வெளியிட்ட ஊழல்  பட்டியலுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை - கனிமொழி
 

Tags :

Share via