மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடும் நான்கு தொகுதிகள் விபரம்

by Admin / 28-03-2026 06:45:16pm
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடும் நான்கு தொகுதிகள் விபரம்

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடும் நான்கு தொகுதிகள் மற்றும் சின்னம் குறித்த விபரம்.

 1மொடக்குறிச்சி- உதயசூரியன் சின்னம்

 2, மதுரை தெற்கு உதயசூரியன் சின்னம்

 3, கடையநல்லூர் உதயசூரியன் சின்னம்

 4, சீர்காழி- தனி, இத்தொகுதியில் மட்டும் மதிமுக தனது தனி சின்னத்தில் போட்டியிடுகிறது.

ம.தி.மு.கவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நான்கு இடங்களில் மூன்றில் உதயசூரியன் சின்னத்திலும் ஒன்றில் தனி சின்னத்திலும் போட்டியிடுகிறது.

 

Tags :

Share via

More stories