தே.மு.தி.க போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள்அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

by Admin / 28-03-2026 06:36:49pm
தே.மு.தி.க போட்டியிடும்  தொகுதிகளுக்கான வேட்பாளர்கள்அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் உள்ள தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

.1, விருதாச்சலம்-பிரேமலதா விஜயகாந்த்

2,விருதுநகர் - விஜய பிரபாகரன்

3,தர்மபுரி-அவைத் தலைவர் இளங்கோவன்

4,குடியாத்தம் -தனி-பிரதாப்

,5,மயிலம்-வெங்கடேசன்

6,திருத்தணி-டி. கிருஷ்ணமூர்த்தி,

7,ஓமலூர்-ஏ.ஆர். இளங்கோவன்,

8,சேலம் மேற்கு- ஆறுமுகம் ராஜ்

9,போளூர் -டி.பி. சரவணன்

10,பல்லாவரம்-அனகை முருகேசன்,

 

 

 

Tags :

Share via

More stories