மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகளில் சூறைக்காற்று வீசும்

by Staff / 28-06-2024 02:55:07pm
மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகளில் சூறைக்காற்று வீசும்

மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடல், வடக்கு ஆந்திர கடலோரம், தென்கிழக்கு, தென்மேற்கு அரபிக் கடலில் 45 முதல் 55 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசும். மேலும், லட்சத்தீவு, கேரள- கர்நாடக கடலோரம் உள்ளிட்ட பகுதிகளில் 55 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via