11 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை கட்சி பொதுச் செயலாளர் டி. டி. தினகரன் இன்று வெளியிட்டார்.

by Admin / 28-03-2026 06:30:35pm
11 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை கட்சி பொதுச் செயலாளர் டி. டி. தினகரன் இன்று வெளியிட்டார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தலைமையில் இடம்பெற்றுள்ள அம்மா முன்னேற்ற கழக 11 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை கட்சி பொதுச் செயலாளர் டி டி தினகரன் இன்று வெளியிட்டார்.

 1,செந்தமிழன்- சைதாப்பேட்டை ,2,சி.சண்முகவேல் -மடத்துக்குளம்3, எம் ராஜசேகரன்- திருச்சிராப்பள்ளி மேற்கு, 4,டாக்டர் கே. கதிர் காமு- பெரியகுளம்- தனி, 5,ஆர். சுந்தர்ராஜ் -ஓட்டப்பிடாரம்- தனி, 6,டி. ஏ. ஏழுமலை- பூந்தமல்லி -தனி ,7,எஸ். காமராஜ்- மன்னார்குடி, 8,வேலு கார்த்திகேயன் திருவையாறு-9, தேர் போகி பாண்டி ,-,காரைக்குடி- 10,ஏ .ஞானசேகரன்,-திருப்பத்தூர் ,11,ஆர். இசக்கி முத்து- நாங்குநேரி

11 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை கட்சி பொதுச் செயலாளர் டி. டி. தினகரன் இன்று வெளியிட்டார்.
 
Tags :

Share via
Logo