சசிகலாவின் ரூபாய் 15 கோடி பினாமி சொத்து முடக்கம்

by Editor / 01-07-2022 12:16:19pm
சசிகலாவின் ரூபாய் 15 கோடி பினாமி சொத்து முடக்கம்

பினாமி பெயரில் சசிகள வாங்கிய 15 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து வருமானவரித்துறை முடக்கி உள்ளது. சென்னை தியாகராயர்நகர்  பத்மநாபா தெருவில் ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது .இந்த நிறுவனத்தை பினாமி பெயரில் சசிகள வாங்கி இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டதை அடுத்து 15 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த சொத்தை முடக்கி வருமான வரி துறை உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories