விழுப்புரம் எஸ்.பி. சஸ்பெண்ட்

by Staff / 15-05-2023 05:43:43pm
விழுப்புரம் எஸ்.பி. சஸ்பெண்ட்

மரக்காணம்  கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 13 ஆகவும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் ஆறு ஆகவும் இருக்கின்ற நிலையில்,, தமிழக அரசு கள்ளச்சாராயத்தை தடுக்க தவறிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மதுவிலக்கு பிரிவு கண்காணிப்பாளர்களை பணி இடை நீக்கம் செய்தும் பணியிட மாற்றம் செய்தும் உத்தரவிட்டுள்ளது .அதன்படிதமிழக அரசுவிழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா தற்காலிக  பணியிடை நீக்கம். செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் பிரதீப் பணியிட மாற்றம் . கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் வழக்கு சி.பி.சி.ஐ.டி மாற்றப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.:

 

Tags :

Share via

More stories