சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றுவிக்கெட்களுடன்156/7(20) வெற்றி பெற்றது.

by Admin / 22-04-2022 12:33:51am
 சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றுவிக்கெட்களுடன்156/7(20) வெற்றி பெற்றது.

மும்பை டாக்டர் பாட்டீல் விளையாட்டு மைதானத்தில் நடந்த ஐ.பி.எல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.முதலில் களத்தில் இறங்கிய  மும்பை இந்தியன்ஸ் அணி 155/7(20) ஆட்டமிழந்தது.பின்பு களத்தில் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றுவிக்கெட்களுடன்156/7(20) வெற்றி பெற்றது.

 

Tags :

Share via