வடசென்னையில் நவீன குத்துச்சண்டை விளையாட்டு வளாகம் ரூ.10 கோடியில் அமைக்கப்பட உள்ளது

by Admin / 21-04-2022 11:47:16pm
வடசென்னையில் நவீன குத்துச்சண்டை விளையாட்டு வளாகம் ரூ.10 கோடியில் அமைக்கப்பட உள்ளது

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை தொடர்பான அறிவிப்புகளை விதி 110-ன் கீழ்,  முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்சட்டப்பேரவையில் வெளியிட்டார்.வடசென்னையில் நவீன குத்துச்சண்டை விளையாட்டு வளாகம் ரூ.10 கோடியில் அமைக்கப்பட உள்ளதுதமிழ் நாட்டின் 4 மண்டலங்களில் 4ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்கப்பட உள்ளன.தமிழக வீரர்கள் பதக்கம் வெல்ல ஒலிம்பிக் தங்கம் தேடுதல் திட்டம் ரூ25 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது .அனைத்து சட்டமன்றத்தொகுதிகளிலும் தலாரூ3கோடியில் விளையாட்டு அரங்கங்கள் நிறுவப்பட உள்ளன.அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கென்றே தனியாக பிரமாண்ட மைதானம் அமைக்கப்பட உள்ளது. என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

 

 

 

Tags :

Share via

More stories

Logo