எந்த தேர்தல் வந்தாலும் திமுக தான் வெற்றி -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சீர்த்திருத்த திருமணம் தமிழகத்தில் சட்டமாக இருப்பது போன்று இந்தியா முழுவதும் சட்டமாக வர வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல், என எந்த தேர்தல் வந்தாலும் திமுக தான் வெற்றி பெரும் என திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியனின் இல்ல திருமண விழாவில் பேசிய போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
Tags : DMK wins any election - Chief Minister MK Stalin