11 மருத்துவ கல்லூரிகைளை திறந்து வைக்கிறார் பிரதமர்

by Admin / 12-01-2022 09:31:02am
11 மருத்துவ கல்லூரிகைளை திறந்து வைக்கிறார் பிரதமர்

பிரதமர்தமிழ்நாட்டில் புதிதாகத்தொடங்கப்பெற்றுள்ள 11மருத்துவ கல்லூரிகளை பிரதமர் இன்று மாலை4.00மணிக்கு காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார்.சென்னைத்தலைமைச்செயலகத்தில்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தலைமையில் மத்தியசுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா,தமிழ்நாடு மக்கள் சுகாதாரத்துறை
அமைச்சர்மா.சுப்பிரமணியம் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.இப்புதிய கல்லூரி வாயிலாக 5,250மருத்துவ இடங்கள் கிடைக்கும்.

 

Tags :

Share via