மூன்றாவது முறையாக  பாரதிய ஜனதா கட்சி ஆட்சி.

by Admin / 04-06-2024 10:11:40pm
மூன்றாவது முறையாக  பாரதிய ஜனதா கட்சி ஆட்சி.

மூன்றாவது முறையாக  பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை  கைப்பற்றியுள்ளது. 543  தொகுதிகளை கொண்ட பாராளுமன்ற தேர்தலில் தேசிய   ஜனநாயக கூட்டணி 291  இடங்களை பெற்றுள்ளது. . 272 மேல்எடுத்தால் பெரும்பான்மை என்கிற நிலையில் தனி பெரும்பான்மையுடன்  பா.ஜ.க ஆட்சி அமைக்க உள்ளது. 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள இந்தியா கூட்டணி கட்சியின் கூட்டம்  நடைபெற உள்ளது இதில் ஆட்சி அமைப்பதற்கான பிற கட்சிகளின் உதவிகளை பெற உள்ளதாகவும் செய்தியாளர் சந்திப்பில் கார்கே குறிப்பிட்டது கவனிக்கத்தக்கது . பிரதமா் தலைமையில் அமைச்சரவை கூடவுள்ளது..

 

Tags :

Share via

More stories