தூத்துக்குடி கலெக்டர் உள்ளிட்ட ஒன்பது ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்.

by Editor / 11-10-2023 10:24:01pm
தூத்துக்குடி கலெக்டர் உள்ளிட்ட ஒன்பது ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்.

தமிழ்நாட்டில் தென்காசி,கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி.க்கள் உள்பட 12 ஐ பி எஸ் அதிகாரிகள் மாற்றத்தை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட ஒன்பது ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி கலெக்டர் உள்ளிட்ட ஒன்பது ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்.
 

Tags : 9 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Share via