அதிமுக தொண்டர்கள் என் பக்கம் தான் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பேட்டி

by Editor / 26-06-2022 04:54:15pm
அதிமுக தொண்டர்கள் என் பக்கம் தான் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பேட்டி

அதிமுக தொண்டர்கள் தன் பக்கம் தான் உள்ளதாகவும் தன்னுடைய எதிர்காலத்தை தொண்டர்களுக்கும் மக்களுக்கும் தான் நிர்ணயிப்பார்கள் என்றும் அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் பேட்டி அளித்த அவர் அதிமுகவில் நிலவும் அசாதாரணமான சூழல் ஏற்பட்டது என்பது விரைவில் வெளிச்சத்திற்கு வரும் என குறிப்பிட்டார் இதனை அடுத்து மதுரையில் இருந்து தேனி சென்ற பன்னீர் செல்வத்திற்கு அவரது ஆதரவாளர்கள் அங்கே வரவேற்பளித்தனர்.

 

Tags :

Share via