சிவசேனா தலைவர் மீது பாஜக எம்எல்ஏ துப்பாக்கிச்சூடு

by Staff / 03-02-2024 01:31:18pm
சிவசேனா தலைவர் மீது பாஜக எம்எல்ஏ துப்பாக்கிச்சூடு

மகாராஷ்டிர மாநிலம் உல்லாஸ்நகர் ஹில்லைன் காவல் நிலையத்தில் சிவசேனா தலைவர் (ஷிண்டே பிரிவு) மகேஷ் கெய்க்வாட் மீது பாஜக எம்எல்ஏ கணேஷ் கெய்க்வாட் துப்பாக்கியால் சுட்டார். நிலத்தகராறு தொடர்பாக மகேஷ், கணேஷ் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் காவல் நிலையம் வந்து புகார் அளித்தனர். இரு பிரிவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், கணேஷ் கெய்க்வாட் தரப்பினர், மகேஷ் மீது 4 முறை துப்பாக்கியால் சுட்டனர். மகேஷ் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

Tags :

Share via

More stories

Logo