ராஜினாமா செய்கிறாரா எலன் மஸ்க்

by Staff / 21-12-2022 11:43:54am
ராஜினாமா செய்கிறாரா எலன் மஸ்க்

எலன் மஸ்க் நடத்திய வாக்கெடுப்பில், டுவிட்டரின் தலைமைப் பொறுப்பில் இருந்து அவர் விலக வேண்டும் என 57.5 % பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதற்கு பதிலளித்த எலன் மஸ்க், பதவிக்கேற்ற ஒரு முட்டாளை விரையில் கண்டறிந்தபின், டுவிட்டர் சி இ ஓ பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன். அதன்பின்பு மென்பொருள் மற்றும் சர்வர் குழுக்களுக்கு மட்டும் தலைமை வகிப்பேன் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via