அரசு மருத்துவமனைகளில் மூக்கு வழி மருந்து

இந்தியாவில் கொரோனா பரவி வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மூக்கு வழியாக செலுத்தப்படும் மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தற்போது மூக்கு வழி மருந்து தனியார் மருத்துவமனைகளில் மட்டும் கிடைப்பதாக கூறியுள்ள அவர், தமிழகம் தடுப்பூசிகளை முறையாக செலுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திய மாநிலமாக இருக்கிறது என கூறினார்.
Tags :