போதைப்பொருள் தடுப்பு - ஸ்டாலின் ஆலோசனை

by Staff / 03-01-2023 04:32:00pm
போதைப்பொருள் தடுப்பு - ஸ்டாலின் ஆலோசனை

தமிழகத்தில் போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறார். போதைப்பொருட்களின் தீமைகள் குறித்து அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், போதைப்பொருட்களை விற்பவரை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர்களின் சொத்துக்களை முடக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
 

 

Tags :

Share via

More stories

Logo