தொலைபேசி ஒட்டுக்கேட்டால் எத்தனை ஆண்டுகள் சிறை

by Staff / 20-04-2024 12:08:56pm
தொலைபேசி ஒட்டுக்கேட்டால் எத்தனை ஆண்டுகள் சிறை

இந்தியாவில் தொலைபேசி ஒட்டுக்கேட்பது சட்டவிரோதமானது. ஆனால், போன் ஒட்டுக் கேட்டால், மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை. இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 26 (b) இன் படி, அங்கீகரிக்கப்படாத தொலைபேசி ஒட்டுக்கேட்பவர்களுக்கு மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். தொலைபேசியை ஒட்டு கேட்பது அரசியல் சாசனத்தின் 21வது பிரிவின்படி தனியுரிமைக்கான உரிமையை மீறுவதாகும் என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
 

 

Tags :

Share via