எடப்பாடி அருகே கடன் தொல்லையால் குடும்பமே தற்கொலை முயற்சி.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கடன் தொல்லையால் தோசையில் விஷம் கலந்து சாப்பிட்ட தாய், தந்தை, இரண்டு குழந்தைகள் என குடும்பமே தற்கொலைக்கு முயற்சித்து எடப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் இச்சம்பவத்தால் பரபரப்பு.
தாய் புனிதா, தந்தை பாலாஜி, மகள்கள் தேவாஸ்ரீ, சபிதா ஆகிய 4 பேரும் எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.. இது குறித்து எடப்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags : எடப்பாடி அருகே கடன் தொல்லையால் குடும்பமே தற்கொலை முயற்சி.