கள்ளக்காதல்: கணவன் விஷம் வைத்து கொலை.. சிக்கிய மனைவி

by Editor / 26-07-2025 12:34:23pm
கள்ளக்காதல்: கணவன் விஷம் வைத்து கொலை.. சிக்கிய மனைவி

உ.பி.: பீரோசாபாத்தில், ஷஷி என்ற பெண் ரூ.150-க்கு ஆன்லைனில் விஷம் வாங்கி அதை தயிரில் கலந்து தனது கணவர் சுனிலுக்கு சாப்பிட கொடுத்து கொலை செய்துள்ளார். ஆரம்பத்தில் இது இயல்பான மரணம் என நினைத்து உடல் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில், 1 மாதத்திற்கு பிறகு, மருமகளின் நடத்தை சரியாக இல்லாததால் சுனிலின் தாயார் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில், ஷஷியின் அறையில் விஷ பாட்டில் இருந்துள்ளது. மேலும், கள்ளக்காதல் காரணமாக கணவரை கொலை செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via