போராட்டங்களை ஊக்குவிக்க முடியாது- சென்னை உயர் நீதிமன்றம்

by Editor / 15-09-2022 11:40:57pm
  போராட்டங்களை ஊக்குவிக்க முடியாது- சென்னை உயர் நீதிமன்றம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்டதற்காக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி ஏ.பி.வி.பி. அமைப்பினர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம், இதுபோன்ற போராட்டங்களை ஊக்குவிக்க முடியாது எனக் கூறி தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.

 

Tags :

Share via

More stories

Logo