தமிழ் வளர்ச்சி துறை விருதுகளை வழங்கினார் முதலவர் ஸ்டாலின்.
தமிழ் வளர்ச்சி துறை சார்பில் அறிவிக்கப்பட்ட விருதுகளை வழங்கினார் முதலவர் ஸ்டாலின் மகாகவி பாரதியார் விருது - கவிஞர் கபிலன்,பாவேந்தர் பாரதிதாசன் விருது - பொன்.செல்வகணபதி,தமிழ் தென்றல் திரு.வி.க. விருது - ரவீந்திரநாத்,முத்தமிழ் காவலர் விசுவநாதம் விருது - வே.மு.பொதியவெற்பன்,தந்தை பெரியார் விருது - விடுதலை ராஜேந்திரன்,அண்ணல் அம்பேத்கர் விருது - வி.சி.க. எம்.பி. ரவிக்குமார்,பெருந்தலைவர் காமராசர் விருது - கே.வி.தங்கபாலு.
Tags : தமிழ் வளர்ச்சி துறை விருதுகளை வழங்கினார் முதலவர் ஸ்டாலின் .