வரலாற்றில் இன்று.. பாகிஸ்தானை பந்தாடிய அனில் கும்ப்ளே

by Staff / 07-02-2024 01:42:34pm
வரலாற்றில் இன்று.. பாகிஸ்தானை பந்தாடிய அனில் கும்ப்ளே

1999ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி டெல்லியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். அதன்பிறகு எந்த ஒரு இந்திய பந்து வீச்சாளராலும் இதை செய்ய முடியவில்லை. இந்த போட்டியில் அனில் கும்ப்ளே 26.3 ஓவர்களில் 74 ரன்கள் விட்டுகொடுத்து 10 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது டெஸ்ட் வாழ்க்கையில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார். 1956-இல் ஜிம் லேக்கர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via