உதகையில் மண்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு

உதகை அருகே கட்டுமாண பணியின் போது திடீர் மண்சரிவு ஏற்பட்டது. மண்சரிவில் 8 பேர் சிக்கிய நிலையில் 6 பெண்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் இடிபாடுகளில் சிக்கிய மேலும் 3 பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
Tags :