ம கா கவி பாரதியின் 140வது பிறந்த நாள்
ம கா கவி பாரதியின் 140வது பிறந்த நாள்
20ஆம் நூற்றாண்டின் இ ணையில்லா கவி பாரதியின் பிறந்த நாள் இன்று ெகாண்டாடப்படு.கிறது.
மரபு கவிதைக்குள்ளிருந்த தேக்கத்தை உடைத்து ,புதுக்கவிதைக்கு வித்திட்டவர்.சிறுகதை,கட்டுரை,இதழியல்
என அனைத்து இலக்கியத்தளத்திலும் கால் பதித்தவர்.சுதந்திர வேட்கை கொண்டவர்.நாடு விடுதலை அடை பாடுபட்டவர்களுள் முதன்மையானவர்.
Tags :