தமிழக உரிமைக்காகவே டெல்லி சென்றேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

by Editor / 03-04-2022 03:45:31pm
தமிழக உரிமைக்காகவே டெல்லி சென்றேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழக உரிமைக்காகவே டெல்லி சென்றேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கோரிக்கை வைத்தால் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை என் மீது மக்களுக்கு உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் நிச்சயமாக, உறுதியாக, கருணாநிதி வழியில் நின்று சாதிப்பேன் எனவும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வெற்றி மூலம் மக்களின் நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளது எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

Tags : cm stalin

Share via