கடிக்க வந்த முதலையை சமையல் பாத்திரத்தால் அடித்து விரட்டிய நபர்

by Editor / 23-06-2022 01:15:18pm
கடிக்க வந்த முதலையை சமையல் பாத்திரத்தால் அடித்து விரட்டிய நபர்

ஆஸ்திரேலியாவில் தன்னைக் கடிக்க வந்த முதலையை சமையல் பாத்திரத்தை வைத்து அடித்து விரட்டிய நபரின் வீடியோ இணையத்தில் பலரும் பார்த்து வருகின்றனர். கேளிக்கை விடுதி உரிமையாளர்கள் ஆனால் ஜான்சன் என்பவர் அடிலெய்ட் ஆற்றுப்பகுதியில் சென்றிருந்த நேரத்தில் ஆற்றில் இருந்த முதலை அவரை தாக்க வந்தது அப்போது தன் கையில் வைத்திருந்த பாத்திரத்தை வைத்து முதலையை அடித்து விரட்டினார்.

 

Tags :

Share via

More stories