தமிழ் ராக்கர்ஸ் பைரசி குழுவை சார்ந்த ஜெப் ஸ்டீபன் ராஜ் என்பவரை கேரளா போலீசார் கைது செய்தனர்.

by Editor / 28-07-2024 10:32:01am
தமிழ் ராக்கர்ஸ் பைரசி குழுவை சார்ந்த ஜெப் ஸ்டீபன் ராஜ் என்பவரை கேரளா போலீசார் கைது செய்தனர்.

தமிழ் ராக்கர்ஸ் பைரசி குழுவை சார்ந்த ஒருவரை கேரளா போலீசார் கைது செய்தனர், தனுஷ் நடித்து வெளியான ராயன் படத்தை  திருவனந்தபுரத்தில் உள்ள திரையரங்கில் மொபைலில் ரெக்கார்ட் செய்து இருந்தபோது  மதுரையை சேர்ந்த  ஜெப் ஸ்டீபன் ராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர், நடிகர் ப்ரீத்திவிராஜ் மனைவி சுப்ரியா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அதிரடி நடவடிக்கை.தமிழ் ராக்கர்ஸ் மட்டுமல்லாமல் டெலிகிராமிலும் திரைப்படங்களை வெளியிட்டு வந்துள்ளார்.
 திரைப்படங்களை இன்ஸ்டாகிராம்உள்ளிட்ட எந்த சமூக வலைத்தளங்களிலும் வெளியிடுவர்கள் மீது கடும் குற்ற நடவடிக்கை பாயும்  என காவல்துறையினர் எச்சரிக்கை எடுத்துள்ளனர்.
 

 

Tags : தமிழ் ராக்கர்ஸ் பைரசி குழுவை சார்ந்த ஜெப் ஸ்டீபன் ராஜ் என்பவரை கேரளா போலீசார் கைது செய்தனர்.

Share via