தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

by Editor / 17-07-2024 11:47:11am
தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Share via

More stories