விவேக் உயிரிழந்ததற்கு காரணம் இதுதான் - மருத்துவமனை விளக்கம்!
விவேக்கின் இதயம் பலவீனமாக இருந்ததால் அவருக்கு சிகிச்சை பலன் அளிக்கவில்லை என வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விவேக்கின் இதயம் பலவீனமாக இருந்ததால் அவருக்கு சிகிச்சை பலன் அளிக்கவில்லை என வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக்கிற்கு உடல்நலம் மோசமானதை அடுத்து எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்த அவர் இன்று அதிகாலை 4.35 மணிக்கு காலமானார். இதனால் உலகம் முழுவதும் அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Tags :