ஜி.எஸ்.டி 13 விழுக்காடு அதிகம்

by Admin / 03-01-2022 08:26:26pm
ஜி.எஸ்.டி 13 விழுக்காடு அதிகம்

 

ஜி.எஸ்.டி 13 விழுக்காடு அதிகம் 
சரக்கு மற்றும்சேவை வரி வசூல் கடந்த ஆண்டை விட 13 விழுக்காடு அதிகரித்திருப்பாகவும்  ,அதாவது, டிசம்பர் மாதத்தில் வசூல்ரூ1.29 லட்சம் கோடியாக இருந்தது.கடந்த ஆண்டு டிசம்பரில்ரூ1.15லட்சம் கோடியாக இருந்தது.கடந்த நவம்பரை விட டிசம்பர் ஜி.எஸ்.டி வசூல் குறைவு. 2021டிசம்பர் ஜி.எஸ்.டி வசூல் அதிகரிப்புக்கு,பொருளாதார செயல்பாடு.வரி ஏய்ப்பு தடுப்பே காரணம் என்று மத்திய நிதி அமைச்சக செய்தியில் தெரிவித்துள்ளது.
 

 

Tags :

Share via

More stories

Logo