வேட்டையன் டல்லடித்த டிக்கெட் விற்பனை.

by Editor / 09-10-2024 11:15:50pm
வேட்டையன் டல்லடித்த டிக்கெட் விற்பனை.

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் 'வேட்டையன்'. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் நாளை (அக் 10) வெளியாகவுள்ளது. ரஜினிகாந்த போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இப்படம், என்கவுன்டர் தொடர்பான ஆக்சன் படமாக உருவாகி உள்ளது. தற்போது இந்த படத்தின் புதிய புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இது குறித்த பதிவை தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.பல்வேறுமாவட்டங்களில் ரசிகர்கள் ஷோ போதியளவு டிக்கெட் விற்பனையாகவில்லையென்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.

 

Tags : வேட்டையன் டல்லடித்த டிக்கெட் விற்பனை.

Share via

More stories