பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம்

by Staff / 16-11-2023 12:02:16pm
பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம்

38 வயதுடைய நபர் ஒருவர் பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பெண் மருத்துவர் ஒருவர் கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். அவர், கன்தேவி காவல்நிலைய பகுதியில் உள்ள பேட்மிண்டன் கிளப்பில் ஒருவரை சந்தித்துள்ளார். அந்த நபர் பெண் மருத்துவரை சந்திக்க அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரின் புகாரின் பேரில் போலீசார் குற்றவாளியை கைது செய்தனர்.

 

Tags :

Share via