மேலப்பாளையத்தில் ஒருவர் கொலை

by Editor / 14-04-2022 10:51:34pm
மேலப்பாளையத்தில் ஒருவர் கொலை

நெல்லை  மேலப்பாளையத்தில் இருந்து ரெட்டியாபட்டி செல்லும் சாலையில் வெங்கடாசலம் என்ற நபர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.காவல்துறையின்  முதற்கட்ட விசாரணையில் ரேஷன் அரிசி கடத்தும் விவகாரத்தில் தொழில் போட்டியில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


 

 

Tags :

Share via

More stories